2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

நகர அபிவிருத்தி அதிகார சபையின் கிழக்கு அபிவிருத்தி இணைப்பாளராக மேஜர் பேர்ட்டி நியமனம்

Super User   / 2012 நவம்பர் 25 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜிப்ரான்)

நகர அபிவிருத்தி அதிகார சபையின் கிழக்கு மாகாண அபிவிருத்தி இணைப்பாளராக மேஜர் பேர்ட்டி பெரேரா பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

மட்டு. மாவட்ட சிவில் இராணுவ இணைப்பதிகாரியாக இவர் கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது. இவரின் சிறந்த இராணுவ சேவைக்காக இந்திய பெங்களூர் பல்கலைகழகம் கலாநிதி பட்டம் வழங்கி கௌரவித்தமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .