2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

கிழக்கு பல்கலையிலும் விடுதலை புலிகளுக்கு ஆதரவான சுவரொட்டிகள்

Super User   / 2012 நவம்பர் 26 , மு.ப. 11:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஏ.எச்.ஏ.ஹுஸைன்)


கிழக்கு பல்கலைக்கழகத்தின் வந்தாறுமூலையிலுள்ள வர்த்தக பீடத்தின் சுற்றுப்பகுதிகளில் விடுதலை புலிகள் இயக்கத்திற்கு ஆதரவான சுவரொட்டிகள் இன்று திங்கட்கிழமை ஒட்டப்பட்டிருந்தன.

நவம்பர் 27ஆம் திகதி மாவீரர் நாள் என்பதும் முள்ளிவாய்க்கால் படுகொலைகள் என்ற வாசககங்களே இந்த சுவரொட்டிகளில் எழுத்தப்பட்டிருந்தன.

சுவரொட்டிகள ஒட்டப்பட்டிருந்த தகவலை அறிந்த படையினரும் பொலிஸாரும் கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு விரைந்து குறித்த சுவரொட்டிகளை அகற்றியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .