2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

காத்தான்குடி கடற்கரையில் கொட்டப்படும் குப்பைகளினால் மக்கள் அசௌகரியம்

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 27 , மு.ப. 06:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)


மட்டக்களப்பு, காத்தான்குடியின் வடக்கு எல்லை கடற்கரையோரமாக கொட்டப்படும் குப்பைகளினால் மக்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கிவருகின்றனர்.

இந்தப் பகுதியில் குப்பைகள் கொட்டப்படுவதினால் துர்நாற்றம் வீசுவதுடன், இந்தக் குப்பைகளை நாய், மாடு போன்ற மிருகங்களும் வந்து அழைகின்றன. 

இந்த குப்பைகளினால் டெங்கு நுளம்பு பெருகுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக பொதுமக்கள் தெரிவித்தனர். 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .