2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

சிவானந்தா விளையாட்டுக்கழகத்தின் இரத்ததான முகாம்

Kogilavani   / 2012 டிசெம்பர் 03 , மு.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)

மட்டக்களப்பு சிவானந்தா விளையாட்டுக்கழகத்தின் உறுப்பினர் தனபாலின் ஞாபகார்த்தமாக சிவானந்தா விளையாட்டுக்கழகத்தினால் வருடாந்தம் நடத்தப்பட்டுவரும் இரத்ததான முகாம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

சிவானந்தா விளையாட்டுக்கழகத்தின் சமூக சேவைகள் பிரிவு பொறுப்பாளர் சாண்டோ இராஜரட்னத்தின் ஏற்பாட்டின் கீழ் இடம்பெற்ற இந்நிகழ்வின் ஆரம்ப நிகழ்வுக்கு சிவானந்தா விளையாட்டுக்கழகத்தின் தலைவர் பாஸ்கரன் தலைமை தாங்கினார்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிப்பிரிவுடன் இணைந்து வருடாந்தம் இந்த இரத்ததான நிகழ்வை சிவானந்தா விளையாட்டுக்கழகம் மேற்கொண்டுவருகின்றது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .