2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்வு

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 03 , மு.ப. 08:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)


சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு ஹன்டி கப்ட் சர்வதேச நிறுவனத்தால் மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மைதானத்தில் மாற்றுத்திறனாளிகளின் பல்வேறு நிகழ்வுகள் இன்று திங்கட்கிழமை நடைபெற்றன.

இதன்போது ஓவியம் வரைதல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்ட நிகழ்வுகள் நடைபெற்றன.

இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்கள பணிப்பாளர் என்.மணிவன்னன், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் எஸ்.கிறிதரன், ஹன்டி கப்ட் சர்வதேச நிறுவனத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் எஸ்.பகீதரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .