2026 ஏப்ரல் 16, வியாழக்கிழமை

கதிரைகள் அன்பளிப்பு

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 04 , மு.ப. 03:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)


மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆரையம்பதி இராஜதுரை கிராம அபிவிருத்திச் சங்கத்திற்கு கதிரைகள் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளன.

முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தனின் பிரத்தியேக நிதி ஒதுக்கீட்டின் கீழ், கொள்வனவு செய்யப்பட்ட கதிரைகளே நேற்று திங்கட்கிழமை  அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளன. இந்தக் கதிரைகள் 100,000 ரூபா செலவில் கொள்வனவு செய்யப்பட்டன. 

ஆரையம்பதி பிரதேச செயலாளர் வாசுகி அருள்ராஜா, ஆரையம்பதி இராஜதுரை கிராம அபிவிருத்திச் சங்கத்தின் பொருளாளர் ஜெக்கப்பிடம் இந்தக் கதிரைகளை கையளித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .