2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

மட்டு. மாநகரசபையின் பொதுநூலக கொடிதினம்

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 04 , மு.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி,ஜிப்ரான்)


மட்டக்களப்பு மாநகரசபையின் பொதுநூலக கொடிதினம் நேற்று திங்கட்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது.

தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு இந்த கொடிதினம் அனுஷ்டிக்கப்பட்டது.

இதன்போது மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன், மாவட்ட  திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன் மற்றும் மட்டக்களப்பு  மாநகரசபை மேயர் சிவகீர்த்தா பிரபாகரன் ஆகியோருக்கு கொடி அணிவித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .