2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

மட்டு. வைத்தியசாலைக்கு முன்பாகவுள்ள வடிகான் பராமரிப்பின்றியுள்ளதாக விசனம்

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 04 , மு.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜதுசன்)


மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு முன்பாகவுள்ள வடிகான் பராமரிப்பின்றி காணப்படுவதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு மாநகரசபையின் பராமரிப்புக்கு கீழுள்ள இந்த வடிகான் பராமரிப்பின்றி காணப்படுகின்றது. இந்த வடிகானில் நீர் தேங்கி நிற்பதால் நுளம்புப் பெருக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு காணப்படுகின்றன. எனவே இந்த வடிகானை பராமரிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் அம்மக்கள் கோரியுள்ளனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .