2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு

Kogilavani   / 2012 டிசெம்பர் 09 , மு.ப. 08:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஸரீபா)

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு நேற்று சனிக்கிழமை வாழைச்சேனை, புதுக்குடியிருப்பு வாணி வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

புதுக்குடியிருப்பு பிரதேச சிவில் பாதுகாப்புக்குழு, எஸ்.கோ நிறுவனம் மற்றும் ஆசிய அமைப்பினர் ஆகியோர்  இணைந்து இந்நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தனர்.

புதுக்குடியிருப்பு சிவில் பாதுகாப்புக் குழு தலைவி திருமதி கே.கணேசன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வாழைச்சேனை பொலிஸ் நிலைய சமூக பொலிஸ் பொறுப்பாளர் யூ.எல்.இமானுல்லாஹ், அருட் தந்தை டெரன்ஸ் றாகல், மட்டக்களப்பு மாவட்ட எஸ்.கோ நிறுவன பணிப்பாளர் எஸ்.பிரித்தியோன் மற்றும் உதவிப் பணிப்பாளர் கோதை பொண்னுத்துரை ஆகியோர் கலந்துகொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .