2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

மத்தியஸ்தர் சபை தலைவர் கைது

Kanagaraj   / 2012 டிசெம்பர் 09 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜிப்ரான்)
மட்டக்களப்பு வவுணதீவு மத்தியஸ்தர் சபையின் தலைவர் பொலிஸாரினால் நேற்று சனிக்கிழமை காலை சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொள்ளையிடப்பட்ட உழவு இயந்திரமொன்றை தனது பாதுகாப்பில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கைது செய்யப்பட்ட இவர் நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்வுள்ளதாக தெரிவித்த பொலிஸார்    அவரிடமிருந்த  உழவு இயந்திரத்தையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .