2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

மட்டக்களப்பில் சர்வதேச மனித உரிமைகள் தினம்

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 10 , மு.ப. 07:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)


சர்வதேச மனித உரிமைகள் தினம் மட்டக்களப்பில் இன்று திங்கட்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது.

மட்டக்களப்பு சார்ள்ஸ் மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வை  இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு அலுவலகமும் எகெட் கரிட்டாஸ் நிறுவனமும் இணைந்து நடத்தியது.

இந்நிகழ்வில் எகெட் கரிட்டாஸ் நிறுவனத்தின் மட்டக்களப்பு மற்றும் கல்முனை பிராந்திய இயக்குநர் அருட்தந்தை கிறைட்டன் அவுட்ஸ்கோன், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் மனோகரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இத்தினத்தையொட்டி இவ்வைபவம் நடைபெற்ற வளாகத்தில் மனித உரிமை தொடர்பான பதாதைகளும் கட்டப்பட்டிருந்தன.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .