2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

பாசிக்குடா கடற்கரை பிரதேசத்தில் சிரமதானம்

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 11 , மு.ப. 03:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஸரீபா)


பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் இலங்கை சுற்றுலா அபிவிருத்திச் சபையின் ஏற்பாட்டில் பாசிக்குடா கடற்கரை பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை சிரமதானப் பணி மேற்கொள்ளப்பட்டது.

இலங்கை சுற்றுலா அபிவிருத்திச் சபையின் தேசிய விடுமுறை விடுதி முகாமையாளர் ஏ.ஏ.ராமசந்திரன் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட சிரமதான நிகழ்வில் இலங்கை இராணுவத்தின் கல்குடா இராணுவ முகாம் படை அதிகாரிகள், கல்குடா பொலிஸார், வாழைச்சேனை பிரதேச சபை ஊழியர்கள், பாசிக்குடா வியாபாரச்சங்க உறுப்பினர்கள், கல்குடா மீனவர் சங்க உறுப்பினர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .