2026 ஏப்ரல் 26, ஞாயிற்றுக்கிழமை

அனுமதியின்றி புடவை வியாபாரத்தில் ஈடுபட்ட இந்திய வியாபாரிகள் கைது

Kogilavani   / 2012 டிசெம்பர் 11 , மு.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரி.லோஹித்)
மட்டக்களப்பு, பழுகாமம் பிரதேசத்தில் அனுமதியின்றி புடவை வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த இரண்டு இந்திய வியாபாரிகளை விசேட அதிரடிப்படையினர் நேற்று திங்கட்கிழமை கைது செய்துள்ளனர்.

சுற்றுலா வீசாவில் தமிழ் நாட்டின் விருதுநகரிலிருந்து வருகை தந்த தங்கத்தம்பி வீரலக்சுமி, மருதுபாண்டி ராஜகோபால் ஆகிய இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

களுவாஞ்சிக்குடி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட இவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .