2026 ஏப்ரல் 26, ஞாயிற்றுக்கிழமை

நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் பொதுமக்களுக்கு விளக்கமளிப்பு

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 12 , மு.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)


கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பிலும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பிலும் பொதுமக்களுக்கு  நேற்று செவ்வாய்க்கிழமை விளக்கமளிக்கப்பட்டது.

மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ.மண்டபத்தில் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பாக்கியஜோதி சரவணமுத்து, மாற்றுக்கொள்கை நிலையத்தின் அதிகாரி லயனல் குருகே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, பா.அரியநேந்திரன், மட்டக்களப்பு மாவட்ட இணையம் தலைவர் வி.செல்வேந்திரன், சட்டத்தரணி எஸ்.ஜீ.புஞ்சிஹேவா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .