2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

கொள்ளைச் சம்பவங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் விசேட கூட்டம்

A.P.Mathan   / 2012 டிசெம்பர் 15 , பி.ப. 12:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜதுசன்)


களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவில், கடந்த 3 வாரங்களாக இடம்பெற்றுவரும் கொள்ளைச் சம்பவங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் விசேட கூட்டம் குறுமண்வெளி சித்தி விநாயகர் ஆலய முற்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றது.

பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பீ.ஆர்.மாணவடு தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் கொள்ளையை எவ்வாறு தடுப்பது என்பது தொடர்பாக ஆராயப்பட்டது. கிராமசேவகர்கள், சிவில் பாதுகாப்பு குழுக்கள், பொது மக்கள், பொலிஸார் என பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .