2026 மே 04, திங்கட்கிழமை

இரத்ததான நிகழ்வு

Kogilavani   / 2013 மார்ச் 11 , மு.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.நூர்தீன்


மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிக்கு இரத்தம் வழங்குவதற்கான இரத்ததான நிகழ்வொன்று காத்தான்குடியில் நேற்று இடம்பெற்றது.

இந்த இரத்ததான நிகழ்வு 'காத்தான்குடி தாறுல் அதர் அத்தவிய்யா' எனும் அமைப்பினால் ஒன்பதாவது தடவையாக நடத்தபட்டது.

இதில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிக்கான வைத்திய அதிகாரிகள் மற்றும் அதன் ஊழியர்கள் கலந்து கொண்டதுடன் காத்தான்குடி தாறுல் அதர் அத்தவிய்யா அமைப்பின் முக்கியஸ்த்தர்களும் கலந்துகொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .