2026 மே 04, திங்கட்கிழமை

டெங்கு நுளம்பு ஒழிப்பு விழிப்புணர்வு வேலைத்திட்டம்

Super User   / 2013 மார்ச் 11 , பி.ப. 01:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.அப்துல் ஹுஸைன்


டெங்கு நுளம்புகளை ஒழிப்பதற்கான நகரம் தழுவிய கூட்டு விழிப்புணர்வு வேலைத்திட்டமொன்று ஏறாவூர் நகரில் ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது.

இந்த விழிப்புணர்வு வேலைத்திட்டத்தில் இன்று ஆரம்பமானது. இதில் ஏறாவூர் நகர பிரதேச செயலகம், ஏறாவூர் நகர சபை, சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை, ஏறாவூர் பொலிஸ் மற்றும் கிராம அபிவிருத்தி சங்கங்கள் ஆகிய இணைந்து ஏற்பாடு செய்திருந்தது.

ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2013ஆம் ஆண்டு ஜனவரியிலிருந்து மார்ச் நடுப்பகுதி  வரை 18 பேர் டெங்கு நோய்க்கு உள்ளாகி சிகிச்சை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .