2026 மே 04, திங்கட்கிழமை

கல்லடிப்பாலம் நிர்மாண வேலைகளையொட்டி மூடப்பட்டுள்ளது

Suganthini Ratnam   / 2013 மார்ச் 17 , மு.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.நூர்தீன்

மட்டக்களப்பு கல்லடிப் பாலம் நிர்மாண வேலைகளை முன்னிட்டு நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமையிலிருந்து மூடப்பட்டுள்ளது.

நாளைமறுதினம் திங்கட்கிழமைவரை நள்ளிரவு 12 மணியிலிருந்து அதிகாலை 3 மணிவரை இப்பாலம் மூடப்பட்டிருக்குமென வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கிழக்கு மாகாண பணி;ப்பாளர் வை.தர்மரட்ணம் தெரிவித்தார்.

கல்லடிப்பாலத்தின் புதிய பாலத்திற்கான நிர்மாண வேலைகள் இடம்பெறுவதையிட்டே இப்பாலம் மேற்படி நேரங்களில் மூடப்பட்டிருக்குமெனவும் அவர் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .