2026 மே 04, திங்கட்கிழமை

மட்டக்களப்பு நகரில் வெளிநாட்டுப் பறவைகள்

Suganthini Ratnam   / 2013 மார்ச் 22 , மு.ப. 07:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஜவ்பர்கான்


மட்டக்களப்பு நகரப் பகுதிகளில் நீண்ட நாட்களாக  வெளிநாட்டுப்  பறவைகள் வந்து தங்கியிருப்பதை அவதானிக்கக் கூடியதாயுள்ளது.

குருக்கள்மடம் மற்றும் கிரான்குளம் பிரதேசங்களின் பிரதான வீதியோரங்களில் நீர் தேங்கி நிற்கும் இடங்களிலுள்ள மரங்களில் இப்பறவைகள் தங்கியுள்ளன. பல்வேறு வகையான பறவைகள் இவ்வாறு தங்கியுள்ளன.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .