2026 மே 04, திங்கட்கிழமை

வவுணதீவு பொலிஸ் பிரிவில் ஆர்.பி.ஜீ குண்டு மீட்பு

Kogilavani   / 2013 மார்ச் 23 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்

மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு ஆர்.பி.ஜீ குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.

வவுணதீவு மின்சார விநியோக டிரான்ஸ்போமர்கள் உள்ள பிரதேசத்திலேயே இந்த குண்டு கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரவித்தினர்.
இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .