2026 மே 04, திங்கட்கிழமை

யுவதியின் சடலம் மீட்பு

Kogilavani   / 2013 மார்ச் 31 , மு.ப. 09:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்;ள வீடொன்றிலிருந்து யுவதி ஒருவரின் சடலத்தை பொலிஸார் இன்று மீட்டுள்ளனர். ஏறாவூர், காளி கோயில் வீதிக்குட்பட்ட பகுதியிலிருந்தே 23 வயதுடைய யுவதியின் சடலம் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .