2025 மே 02, வெள்ளிக்கிழமை

ஒரு கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட கொங்ரீட் வீதி திறப்பு

Kogilavani   / 2014 பெப்ரவரி 03 , மு.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல்-சக்திவேல், எஸ்.ரவீந்திரன்


தேசத்திற்கு மகுடம் வேலைத் திட்டத்தின கீழ், ஒரு கோடி ரூபா செலவில் கொங்ரீட் வீதியாக நிர்மாணிக்கப்பட்ட மட்டக்களப்பு, குருக்கள்மடம் ஸ்ரீ முருகன் ஆலய வீதி மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்தி முரளிதரனினால் ஞாயிற்றக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

மிக நீண்ட காலமாக பழுதடைந்த நிலையில் காணப்பட்ட இவ்வீதியின் குறைபாடு தொடர்பில் பிரதேச மக்கள் பிரதியமைச்சரின் கவகத்திற்கு கொண்டுவந்தனர்.

இதனைத் தொடர்ந்து பிரதியரமைச்சர் தனது முயற்சியினால் இவ்வீதியை புனரமைப்பு செய்து மக்களின் பாவனைக்காக கையளித்தார்.

வீதி திறப்பு விழாவில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் எம்.கோபாலரெத்தினம், கிராம பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .