2025 மே 02, வெள்ளிக்கிழமை

புதிய பள்ளிவாசல் திறப்பு

Super User   / 2014 பெப்ரவரி 11 , மு.ப. 08:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


ஸ்ரீலங்கா ஹிறா பவுண்டேசன் நிறுவனத்தினால் சவூதி அரேபிய நிதாஉல் கைர் சர்வதேச இஸ்லாமிய அமைப்பின் சுமார் 45 இலட்சம் ரூபாய் நிதியுதவியுடன் காத்தான்குடி சரீப் புறக்கடர் வீதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மஸ்ஜிதுல் ஹிதாயா எனும் பள்ளிவாசல் நேற்று திறந்துவைக்கப்பட்டது.

இதன்போது இப் பள்ளிவாசளின் நினைவுக் கல்லை சவூதி அரேபிய பேராசிரியர் அஷ்ஷேய்க் ஹூஸைன் அல் குறைஷ் மற்றும் ஸ்ரீலங்கா ஹிறா பவுண்டேசன் நிறுவனத்தின் பணிப்பாளரும் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் திரை நீக்கம் செய்து வைத்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X