2025 மே 03, சனிக்கிழமை

மட்டக்களப்பில் வெளிநாட்டுப் பறவைகள்

Suganthini Ratnam   / 2014 பெப்ரவரி 24 , மு.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன்

வெளிநாட்டுப் பறவைகள் புலம்பெயர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வந்த வண்ணமுள்ளன.

குருக்கள்மடம், வலையிறவு, மாந்தீவு போன்ற ஈரவலயப் பகுதிகளிலும்  மட்டக்களப்பு வாவிப் பகுதிகளிலும் வெளிநாட்டுப் பறவைகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளன.

மட்டக்களப்பு நகரின் பிள்ளையாரடி, சத்துருக்கொண்டான் முதலிய ஈரவலயப் பகுதிகள்  பறவைகள் பார்க்கும் இடங்களாக மாநகரசபை பிரகடனப்படுத்தியள்ளது.

மேற்படி பறவைகளை பார்ப்பதிலும் மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X