2025 மே 03, சனிக்கிழமை

சித்தாண்டியில் யோகா பயிற்சி நிலயைம் திறப்பு

Kogilavani   / 2014 பெப்ரவரி 24 , மு.ப. 07:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


மட்டக்களப்பு, சித்தாண்டி சுவாமி நடராஜானந்தா ஜி சிறுவர் இல்லத்தில் யோகா பயிற்சி நிலையம் ஒன்று முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை (23)  ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இலங்கையின் பிரபல யோகா கலை நிபுணரும் சர்வதேச யோகா பயிற்சியாளருமான செல்லையா துரையப்பாவின் சிரேஷ்ட மாணவர்களினால் இந்த யோகா பயிற்சி நிலையம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் பயன்பெறும் வகையில் இந்த நிலையம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

பயிற்சி நிலையத்தின் ஆரம்பிப்பு நிகழ்வில் இலங்கையின் பிரபல யோகா கலை நிபுணரும் சர்வதேச யோகா பயிற்சியாளருமான செல்லையா துரையப்பா பிரதம அதிதியாக கலந்துகொண்டு நிலையத்தினை திறந்துவைத்ததுடன் யோகா பயிற்சியினையும் ஆரம்பித்து வைத்தார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X