2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

சட்டவிரோத மின்சாரம் பெற்ற ஐவர் கைது

Suganthini Ratnam   / 2014 மார்ச் 30 , மு.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அனாம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தம்பன்னாவெளி பிரதேசத்தில் சட்டவிரோதமாக மின்சாரம் பெற்றுவந்தார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 05 பேரை ஞாயிற்றுக்கிழமை (30) கைதுசெய்ததாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பிலிருந்து மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருகை தந்துள்ள இலங்கை மின்சார சபையின் புலனாய்வு பிரிவு அதிகாரி எம்.ஆர்.எம்.பி.தஸநாயக்க தலைமையிலான குழுவினர் பொலிஸாரின் உதவியுடன் மேற்படி பிரதேசத்தில் மேற்கொண்ட சோதனை மேற்கொண்டனர்.

இதன்போது, ஆண்கள் 03 பேரையும் பெண்கள் 02 பேரையும் கைதுசெய்ததாகவம் பொலிஸார் கூறினர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X