2025 மே 15, வியாழக்கிழமை

மலேசியாவில் தொழில் வாய்ப்பை பெற்றுகொடுக்க நடவடிக்கை

Kogilavani   / 2014 ஏப்ரல் 28 , மு.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


ரி.எல்.ஜவ்பர்கான்


மலேசியாவில் தொழில் வாய்ப்பை பெற்றுகொடுப்பதற்கான நேர்முகத்தேர்வு  பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் காத்தாதன்குடி அலுவலகத்தில் சனிக்கிழமை(26) நடைபெற்றது.

வேலை வாய்ப்பின்றி இருக்கும் இளைஞர் யுவதிகளுக்கு மலேசிய நாட்டில் வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் பொருளாதரார அபிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் முன்னெடுத்து வருகின்றார்.

இதற்கமைவாகவே மேற்படி நேர்முகத் தேர்வுகள் இடம்பெற்றன.

இதன்போது, மலேசியா சுஎல்லிங் பர்மா நிறுவன தலைவர் ஜே.பிராங்க் தலைமையிலான மலேசிய குழுவினர் நேர்முக பரீட்சையை நடத்தினர்.
மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான இளைஞர்கள் இதில் கலந்துகொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .