2025 மே 15, வியாழக்கிழமை

மட்டக்களப்பில் அதிசய சோளன் குலை

Kanagaraj   / 2014 ஏப்ரல் 29 , மு.ப. 07:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன், எஸ். பாக்கியநாதன், வடிவேல் சக்திவேல்,


மட்டக்களப்பு கல்லடியில் உள்ள உள்ளூர் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்று (உலக நண்பர்களின் தேவைகளுக்கான அமைப்பு வை.எப்.என்) விவசாய உற்பத்தியினை ஊக்குவிப்பதற்காக பரீட்சாத்தமாக சோளன் பயிரினை அலுவலக வளாகத்தில் பயிரிட்டு ஆய்வினை மேற்கொண்டு வருகின்றது.

இதன் அடிப்படையில் கடந்த பெப்ரவரி மாதம் பயிரிடப்பட்ட சோளன் ஏப்ரல் 27ஆம் திகதி அறுவடை செய்யப்பட்டன. இதன்போதே சோளன் ஒன்றுக்கு விசித்திரமான முறையில் வழமைக்கு மாறாக பூவின் ஊடாக குலை வெளிவந்துள்ளதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .