2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

த.ம.வி.பு.கட்சியின் மேதின கூட்டம்

Kogilavani   / 2014 ஏப்ரல் 30 , மு.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேவ அச்சுதன், வடிவேல்-சக்திவேல்

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மே தின கூட்டம் மட்டக்களப்பு மகிழடித்தீவில் கட்சியின் தலைவர் சி.சந்திரகாந்தன்  தலைமையில் வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.

உலகத் தொழிலாளர் தினத்தினை முன்னிட்டு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வாகன ஊர்திப் பேரணி 1.30 மணிக்கு மட்டக்களப்பு லேக் வீதியில் அமைந்துள்ள தலைமைச் செயலகத்தில் இருந்து ஆரம்பமாகி மண்முனைப் பாலத்தினூடாக மகிழடித்தீவுச் சந்தியைச் சென்றடைந்து.

அங்கு கட்சியின் தலைவர் சி.சந்;திரகாந்தன்  தலைமையில் மே தின கூட்டம் நடைபெறவுள்ளது| என கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X