2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

கிழக்கு பல்கலை உபவேந்தர் சிங்கப்பூருக்கு பயணம்

Suganthini Ratnam   / 2014 மே 06 , மு.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

கிழக்கு பல்கலைக்கழகத்தின்  உபவேந்தர் கலாநிதி கிட்ணன் கோபிந்தராஜா சிங்கப்பூருக்கு திங்கட்கிழமை (05) பயணமாகியுள்ளார்.

கிழக்கு பல்கலைக்கழகத்தின் சௌக்கிய பராமரிப்பு மருத்துவ விஞ்ஞானபீடத்திற்கு, சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் பரஸ்பர ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதற்காக இந்த ஒருவார கால விஜயம் அமைந்திருக்குமெனவும் அவர் கூறினார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X