2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

மட்டக்களப்பில் தலசீமியா நோய் விழிப்பூட்டல் நிகழ்வு

Kanagaraj   / 2014 மே 08 , மு.ப. 09:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்.ரீ.எல்.ஜவ்பர்கான்

உலக தலசீமியா தினத்தை முன்னிட்டு தலசீமியா நோய் பற்றிய விழிப்பூட்டல் வைபவமொன்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சிறுவர் வைத்திய நிபுணர் டாக்டர் சித்ரா வாமதேவன் தலைமையில் இன்று (08) நடைபெற்றது.

இந்த வைபவத்தில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் எம்.எஸ்.இப்றாலெவ்வை மற்றும் வைத்தியசாலையின் சிறுவர் பிரிவு வைத்தியர்கள் , தாதியர்கள் உட்பட தலசீமியா நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களும்; கலந்து கொண்டனர்.
.
இதன் போது இந்த நோய் பற்றிய விழிப்புணர்வு உரைகள் இடம் பெற்றன.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X