2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

இளைஞர் சக்தியை வலுப்படுத்தும் பயிற்சி

Suganthini Ratnam   / 2014 மே 13 , மு.ப. 09:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


-மாணிக்கப்போடி சசிகுமார்


மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச இளைஞர் கழக உறுப்பினர்களுக்கு இளைஞர் சக்தியை வலுப்படுத்தும்  பயிற்சி திங்கட்கிழமை (12) நடத்தப்பட்டது. 

சுவீடன் கூட்டுறவு நிறுவனத்தின் அனுசரணையுடன் காவிய நிறுவனம், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்துடன் இணைந்து இப்பயிற்சியை வழங்கியது.

வவுணதீவு துர்க்கா மகளிர் அபிவிருத்தி நிலையத்தில் காவிய நிறவனத்தின் சமூக அபிவிருத்தி உத்தியோகஸ்தர் எ.டல்சன் தலைமையில் நடைபெற்ற இப்பயிற்சியில் மட்டக்களப்பு மாவட்ட நிஸ்கோ பொது முகாமையாளர் பி.கிருபைராசா, மண்முனை மேற்கு பிரதேச இளைஞர் சேவை உத்தியோகஸ்தர் மா.சசிகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X