2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

வறிய மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைப்பு

Sudharshini   / 2015 ஜனவரி 03 , பி.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


சுவிஸ் உதயம் கிழக்கு மாகாண கிளை அமைப்பினால், மட்டக்களப்பு மாவட்டத்தின் சித்தாண்டியிலுள்ள யோக சுவாமி மகளிர் இல்லத்திலுள்ள வறிய மாணவர்கள் 32 பேருக்கு சனிக்கிழமை (03) பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

யோக சுவாமி மகளிர் இல்லத் தலைவர் சிவசம்போ பாக்கியராஜா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், சுவிஸ் உதயம் கிழக்கு மாகாண அமைப்பாளர் முத்ததையா விமலநாதன், பொருளாளர் கணபதிப்பிள்ளை துரைநாயகம், உப பொருளாளர் அம்பலவாணன் ராஜன்,செங்கலடி புனித நிக்கலஸ் தேவாலயத்தின் பங்குத் தந்தை என். மகிமைதாஸ், சிவசாந்தி அமிர்தலிங்கம் சமூக சேவகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X