2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

நிவாரணம் வழங்கி வைப்பு

Kogilavani   / 2015 ஜனவரி 08 , மு.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல்


அண்மையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் ஆலயப்பணி புரிகின்றவர்களுக்கான நிவராணம் வழங்கும் நிகழ்வு புதன்கிழமை (07) ஆலய முன்றலில் இடம்பெற்றது.

இதனை ஆலய தலைவர் வண்ணக்கர் பூ.சுரேந்திரராசா, செயலாளர் வண்ணக்கர் இ.சாந்தலிங்கம் ஆகியோர் வழங்கி வைத்தனர்.

இதன்போது இவ்வாலயத்தில் பணிபுரிகின்ற 30  பேருக்;கு நிவாரணப் பொதி வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X