2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

குளிர்பானம் வழங்கி குதூகலிப்பு

Kanagaraj   / 2015 ஜனவரி 10 , மு.ப. 08:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வெற்றியை மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் சந்தை தொகுதி வர்த்தகர்கள், ஏறாவூர் பொலிஸ் நிலைய சந்தியில் வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானமும் பிஸ்கேட்டும் வழங்கி, சனிக்கிழமை (10) கொண்டாடினர்.

நல்லிணக்க மற்றும் சமூக வலுவூட்டலுக்கான அமைப்பின் பணிப்பாளர் எம்.எஸ்.எம்.நஸீர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டு குளிர்பானம் பிஸ்கேட்டுகளைப் பரிமாறி மகிழ்ந்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X