2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

வெற்றிக்கொண்டாட்டம்

Kanagaraj   / 2015 ஜனவரி 10 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


7ஆவது ஜனாதிபதியாக பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவானதை தொடர்ந்து இலங்கையின் பல பாகங்களிலும் வெற்றிக்கொண்டாட்டங்களில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

முன்னாள் தேசிய நல்லிணக்க பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சோமசுந்தரம் கணேசமூர்த்தியின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு புதுக்குடியிருப்பிலும் வெற்றிக்கொண்டாட்டம்  சனிக்கிழமை (10) நடைபெற்றது.

மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு பிரதான வீதியில் கணேசமூர்த்தியின் இணைப்பதிகாரி ரி.தயானந்தன் தலைமையில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் பட்டாசு கொளுத்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதுடன் பயணிகளுக்கும் பொது மக்களுக்கும் குளிர்பானங்கள் வழங்கப்பட்டன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X