2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

வலது குறைந்தவருக்கு சுயதொழில் ஊக்குவிப்பு

Sudharshini   / 2015 ஜனவரி 15 , பி.ப. 12:03 - 0     - {{hitsCtrl.values.hits}}
























-எஸ்.சபேசன்

மட்டக்களப்பு, கல்லாறு மத்திய விளையாட்டுக் கழகத்தினால், வலது குறைந்த ஒருவரின் சுயதொழிலை ஊக்குவிக்கும் வகையில், அரிசி அரைக்கும் ஆலை அமைப்பதற்கான நிதி வழங்கி வைக்கப்பட்டதுடன் அதற்கான அடிக்கல்லும் நேற்று புதன்கிழமை (14) நாட்டப்பட்டது.

கல்லாறு பிரதேசத்தில் வசித்து வரும் எழில்வேந்தன் என்பவருக்கே, மூன்று இலட்சம் ரூபாய் நிதியில் இக்கட்டடம் அமைத்து கொடுக்கப்படவுள்ளது.

இந்நிகழ்வில், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ப.நடராசா கலந்துகொண்டு அடிக்கல்லினை நாட்டி வைத்தர்

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X