2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

மின்வெட்டு

Sudharshini   / 2015 ஜனவரி 17 , பி.ப. 12:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

மின்சார சபையின் திருத்த வேலைகள் காரணமாக, மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று சனிக்கிழமை (17) முதல் எதிர்வரும் சனிக்கிழமை  (24) வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.   
           
அதன்படி, 2015.01.17 திகதி 9.00 - 17.00 வரை சேற்றுக்குடா, திமிலதீவு, வீச்சுக்கல்முனை மற்றும் புதூர் ஆகிய இடங்களிலும்

2015.01.20 திகதி  9.00 - 17.00வரை பாலையடிவெட்டை, நெல்லிக்காடு, காக்காச்சிவெட்டை, ஆனைகட்டியவெளி மற்றும் சின்னவத்தை ஆகிய இடங்களிலும்

2015.01.22திகதி 9.00 - 17.00வரை கதிரவெளி, புச்சான்கேணி, பால்ச்சேனை, அமந்தனாவெளி, ஊரியங்கட்டு மற்றும் தட்டுமுனை ஆகிய இடங்களிலும்

2015.01.23திகதி    9.00 - 17.00வரை சேற்றுக்குடா, திமிலதீவு, வீச்சுக்கல்முனை மற்றும் புதூர் ஆகிய இடங்களிலும்

2015.01.24திகதி 9.00 - 17.00வரை மாவடிவேம்பு, வந்தாறுமூலை, செங்கலடி, கரடியனாறு, உன்னிச்சை, நரிப்புல்தோட்டம்,   பெரியபுல்லுமலை மற்றும் ஏறாவூர் ஆகிய இடங்களிலும்

 மின்வெட்டு அமுல்படுத்தப்படும்  என இலங்கை மின்சாரசபையின் மட்டக்களப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.





 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X