2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

ஆமை வெட்டிய இருவர் கைது

Suganthini Ratnam   / 2015 ஜனவரி 20 , மு.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வா.கிருஸ்ணா

கடல் ஆமையொன்றை இறைச்சிக்காக வெட்டிய குற்றச்சாட்டின் பேரில் இருவரை களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுதாவளையில் திங்கட்கிழமை (19) கைதுசெய்ததாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் தங்களுக்கு கிடைத்த தகவலை அடுத்து இந்தச் சந்தேக நபர்களை கைதுசெய்ததுடன், இவர்களிடமிருந்து வெட்டப்பட்ட கடல் ஆமையையும் கைப்பற்றியதாகவும் பொலிஸார் கூறினர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X