2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

அழகுபடுத்தப்படும் பதுறிய ஜும்ஆ பள்ளிவாசல் சதுக்கம்

Gavitha   / 2015 ஜனவரி 21 , மு.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்


காத்தான்குடி 6ஆம் குறிச்சி பதுறிய ஜும்ஆ பள்ளிவாசல் சதுக்கம், அழகுபடுத்தும் நடவடிக்கை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக காத்தான்குடி நகர சபையின் பிரதி தவிசாளர் எம்.ஐ.எம்.ஜெஸீம் தெரிவித்தார்.


இப்பள்ளிவாசலின் வளாகத்தின் அபிவிருத்திக்காக, முன்னாள் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ எழுபது இலட்சம் ரூபாய் நிதியினை ஒதுக்கீடு செய்திருந்தார்.


அந்த நிதியின் மூலம் பள்ளிவாசல் வளாகத்தின் தரைக்கு,  பொருத்துக்கல் போடப்பட்டுள்ளதுடன் சுற்று மதில் கம்பி (கிறீல்) மூலம் அழகுபடுத்தப்பட்டு வருவதாகவும் காத்தான்குடி நகர சபையின் பிரதி தவிசாளர் எம்.ஐ.எம்.ஜெஸீம் மேலும் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X