2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

ஹக்கீமின் ஒருங்கிணைப்புச் செயலாளராக முபீன் நியமனம்

Suganthini Ratnam   / 2015 ஜனவரி 22 , மு.ப. 07:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளர் யு.எல்.எம்.என்.முபீன் நகர அபிவிருத்தி தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீமின் ஒருங்கிணைப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நேற்று புதன்கிழமையிலிருந்து தான் நியமிக்கப்பட்டுள்ளதாக யு.எல்.எம்.என்.முபீன் தெரிவித்தார்.

யு.எல்.எம்.என்.முபீன் காத்தான்குடி நகரசபையின் முன்னாள் தலைவரும் கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் என்பதுடன்,  முன்னாள் அமைச்சர் பசீர் சேகுதாவூதின் பொதுசன தொடர்பு அதிகாரியாக கடமையாற்றியமையும் குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X