2025 மே 20, செவ்வாய்க்கிழமை

மட்டு. வைத்திய நிபுணர்களுடன் வைத்திய நிபுணர் கே.சிறிதர் சந்திப்பு

Suganthini Ratnam   / 2015 மார்ச் 01 , மு.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா                                                                                    

இந்தியாவிலிருந்து மட்டக்களப்புக்கு விஜயம் செய்துள்ள சென்னை குளோபல் வைத்தியசாலை சிரேஷ்ட நரம்பியல் சத்திரசிகிச்சை வைத்திய நிபுணர் வைத்தியர் கே.சிறிதருக்கும்   மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட  வைத்திய நிபுணர்களுக்கும் இடையிலான சந்திப்பு, மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் விடுதியில்  நேற்று சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

இதன்போது, நரம்பியல்  சத்திரசிகிச்சை தொடர்பான விரிவுரைகள் நடைபெற்றதுடன், விளக்கமும் அளிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X