Suganthini Ratnam / 2015 மார்ச் 01 , மு.ப. 06:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
ஜரோப்பிய நிதி ஒதுக்கீடு தொடர்பான கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலகத்தில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பிரதேச செயலாளர் எஸ்.ஆர்.ராகுலநாயகி தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலின்போது, வாகரை பிரதேசத்தின் அபிவிருத்தி தொடர்பிலும் ஆராயப்பட்டது.
2015ஆம் ஆண்டிலிருந்து அடுத்து வரும் 4 வருடங்கள் மக்களின் வாழ்வாதாரம், உட்கட்டுமான அபிவிருத்திகள் தொடர்பாக யு.என்.டி.பி., ஐ.எல்.ஓ, எப்.ஐ.சி, யு.என்.ஈ.யு.எஸ்., எப்.ஏ.ஓ, யு.என்.ஓ.பி.எஸ் ஆகிய நிறுவனங்களின் பங்களிப்புடனும் பிரதேச செயலகத்தின் ஒத்துழைப்புடனும் இந்த செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக இதன்போது தெரிவிக்கப்பட்டது.
4 minute ago
45 minute ago
56 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
45 minute ago
56 minute ago
1 hours ago