Suganthini Ratnam / 2015 மார்ச் 01 , மு.ப. 07:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக சந்திரா நிமால் வாகிஸ்ட கடமையை நேற்று சனிக்கிழமை பொறுப்பேற்றுள்ளார்.
கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக இருந்து அண்மையில் ஓய்வு பெற்றுச்சென்ற இந்து கருணாரெட்ணவின் இடத்துக்கு சந்திரா நிமால் வாகிஸ்ட நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன்னர் இவர் பயங்கரவாத தடுப்புப் பிரிவுக்கு பொறுப்பானவராக கடமையாற்றி வந்தார்.
5 minute ago
46 minute ago
57 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
46 minute ago
57 minute ago
1 hours ago