2025 மே 17, சனிக்கிழமை

பேரீச்சை பழங்கள் பகிர்ந்தளிப்பு

Sudharshini   / 2015 மே 09 , மு.ப. 08:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால், சவூதி அரேபியாவிலிருந்து புனித றமழான் நோன்புக்காக இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள பேரீச்சை பழங்களை  பள்ளிவாசல்களுக்கு பகிர்ந்தளிக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (08) காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் சம்மேளன தலைவர் எம்.ஐ.எம்.சுபைர் மற்றும் சம்மேளன உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது காத்தான்குடியிலும் அதனை சூழவுள்ள முஸ்லிம் கிராமங்களிலுமுள்ள ஐம்பதுக்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களுக்கு பேரீச்சை பழங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .