Suganthini Ratnam / 2015 ஜூலை 22 , மு.ப. 06:09 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு, புதிய காத்தான்குடி பரீட் நகரிலுள்ள பாம் வீதியின் புனரமைப்பு பணியை கிழக்கு மாகாணசபை உறுப்பினர், பொறியியலாளர் சிப்லி பாறூக் நேற்று புதன்கிழமை பார்வையிட்டார்.
இதன்போது, பாம் வீதியின் புனரமைப்பை துரிதப்படுத்துமாறும் உரிய அதிகாரிகளுக்கு சிப்லி பாறூக் பணித்துள்ளார்;.
இந்த வீதி கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக்கின் சொந்த நிதியான 62 இலட்சம் ரூபாய் செலவில் கொங்கிறீட் வீதியாக புனரமைக்கப்படுகின்றது.
14 minute ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
4 hours ago
4 hours ago