Gavitha / 2015 ஜூலை 23 , மு.ப. 07:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹூஸைன்
உளவத்துணையினூடாக சிறுவர் அபிவிருத்தி பற்றி பெற்றோருக்கு விழிப்புணர்வூட்டும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (21) பெரியகல்லாறு ஸ்ரீ சர்வாத்த சித்திவிநாயகர் ஆலய இந்து கலாசார மண்டபத்தில், களுவாஞ்சிக்குடி உதவி பிரதேச செயலாளர் சத்தியகௌரி தரணிதரன்; தலைமையில் நடைபெற்றது.
இதன்போது, குழந்தைகளின் ஆளுமை விருத்தியில்; பெற்றோரின் பங்கு, குழந்தையின் ஆளுமைக் கோளாறு, கல்விப் பிரச்சினைகளுக்கான காரணி தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டன.
15 minute ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
4 hours ago
4 hours ago