2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

வெள்ளத்தால் 4,876 ஹெக்டயர் வயல் நிலங்கள் பாதிப்பு

Sudharshini   / 2015 ஜனவரி 03 , பி.ப. 12:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எம்.அஹமட் அனாம்


தொடர்ச்சியாக பெய்த மழைக் காரணமாக மட்டக்களப்பு, வாழைச்சேனை கமநல சேவைகள் பிரிவில் 4,876 ஹெக்டயர் வயல் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாய போதனாசிரியர் ஆர்.பிரபாகரன் தெரிவித்தார்.

வாழைச்சேனை கமநல சேவைகள் பிரிவில் 24 விவசாயக் கண்டங்கள் உள்ளது. இம்முறை 6,876 விவசாயக் கண்டங்களில் விவசாயம் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில், 4,876 ஹெக்டயர் வயல் நிலங்கள் வெள்ளம் காரணமாக பாதிப்படைந்துள்ளன.

பாதிக்கப்பட்ட வயல் நிலங்கள் தொடர்பான அறிக்கையினை தங்களது மாவட்ட தலைமைக் காரியாலயத்துக்கு சமர்ப்பித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
 
 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X