2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

800 மில்லியன் ரூபாய் செலவில் மட்டு. மாவட்டத்தில் சுகாதாரத்துறை அபிவிருத்தி

A.P.Mathan   / 2012 செப்டெம்பர் 01 , மு.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜிப்ரான்)

கடந்த நான்கு ஆண்டுகளில் 800 மில்லியன் ரூபாய் செலவில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுகாதாரத்துறையில் பாரிய அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிரதி மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் எம்.சதுர்முகம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் இவ்அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. காத்தான்குடி, வாழைச்சேனை, களுவாஞ்சிக்குடி ஆதார வைத்திசாலைகள் பல மில்லியன் ரூபாய் செலவில் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளதுடன் பல சுகாதார வைத்தியதிகாரி பணிமனைகளும் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .