Suganthini Ratnam / 2015 செப்டெம்பர் 24 , மு.ப. 10:02 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்
ஆடு வளர்ப்பு தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு தும்பங்கேணி அமுதசுரபி பால் பதனிடும் நிலையத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.
வேள்ட்விஷன் நிறுவனத்தின் அனுசரணையுடன் போரதீவுப்பற்று மட்டுப்படுத்தப்பட்ட கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்கத்தினால் நடத்தப்பட்ட இக்கருத்தரங்கில் தெரிவுசெய்யப்பட்ட 30 ஆடு வளர்ப்பாளர்கள் கலந்துகொண்டனர்.
ஆடுகளை வளர்க்கும் முறை, ஆடுகளுக்கான கொட்டில் அமைக்கும் முறை, ஆடுகளை கற்பகாலத்தில் பராமரிக்கும் முறை, தீவனங்கள், தடுப்பூசிகள் வழங்குதல் போன்றவை தொடர்பில் இதன்போது விளக்கமளிக்கப்பட்டன.
1 hours ago
1 hours ago
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
5 hours ago